உலகம் ஆப்கன் கனமழைக்கு 17 பேர் பலி Jan 02, 2026 காபூலில் ஆப்கானிஸ்தான் காபூல்: ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஆப்கன் முழுவதும் 17 பேர் பலியானார்கள்.
விலைவாசி உயர்வு, நாணய மதிப்பு சரிவு ஈரானில் வீதிகளில் மக்கள் போராட்டம்: துணை ராணுவ வீரர் உட்பட 3 பேர் பலி
வங்கதேசத்தில் தொடர் அட்டூழியம் மேலும் ஒரு இந்துவை எரித்த கும்பல்: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை
சுவிட்சர்லாந்து மதுபான பாரில் தீ விபத்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் 40 பேர் கருகி பரிதாப பலி: 100 பேர் காயம்; பலர் கவலைக்கிடம்
குர்ஆன் மீது சத்தியப்பிரமாணம் செய்து நியூயார்க் மேயராக மம்தானி பதவியேற்றார்: புத்தாண்டு தினத்தில் புதுமைகள் படைத்தார்
சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மதுக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 40 பேர் உயிரிழப்பு!!