மண் சரிவு காரணமாக ஊட்டி மலை ரயில் ரத்து!!

நீலகிரி: குன்னூரில் பெய்த மழையால் மண்சரிவு ஏற்பட்ட நிலையில் மேட்டுப்பாளையம் உதகை மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை 7.10 மணிக்கு புறப்பட்ட மலை ரயில் பாதிவழியிலேயே திரும்பியது. ரயில் தண்டவாளத்தில் பாறை மற்றும் மண் விழுந்திருப்பதால் மலை ரயில் பாதிவழியிலேயே திரும்பியது.

Related Stories: