ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை தொடங்கியது..!!

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. ஜனவரி 6ம் தேதி போராட்டம் அறி வித்துள்ள நிலையில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Related Stories: