வணிக சிலிண்டர் விலை ஏற்றத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்

சென்னை: வணிக சிலிண்டர் விலை ஏற்றத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்மு.வீரபாண்டியன் வலியுறுத்தினார். கொள்ளை லாபத்திற்காக எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் வணிக சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளன. வணிக சிலிண்டர் விலையேற்றம் டீ, காபி போன்ற உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். டீசல், பெட்ரோல், சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிப்பதை ரத்துசெய்ய வேண்டும் என தெரிவித்தார்.

Related Stories: