திருச்சி: திருச்சியில் இருந்து மதுரை வரை இன்று முதல் ஜன.12ம் தேதி வரை சமத்துவ நடைபயணம் வைகோ மேற்கொள்கிறார். வைகோவின் நடைபயண நிகழ்ச்சியில் காதர் மொய்கிதீன், திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயண துவக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். வைகோ மேற்கொள்ளும் சமத்துவ நடைபயணம் தான் இந்த ஆண்டில் எனது முதல் நிகழ்ச்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
வைகோ மேற்கொள்ளும் சமத்துவ நடைபயணம் தான் இந்த ஆண்டில் எனது முதல் நிகழ்ச்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- விகோ
- முதல் அமைச்சர்
- மு. கே. ஸ்டாலின்
- திருச்சி
- விகோவிற்கு
- திருச்சி
- மதுரை
- வைகோ
- காதர் மொயிகிடின்
- திருமாவலவன்
- பொது செயலாளர்
- பெருமாள் கே. ஸ்டாலின்
