நாகப்பட்டினம், ஜன. 1: நாகப்பட்டினம் ஸ்டேட் வங்கி முன்பு அனைத்து வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அனைத்து வங்கி சங்கங்களில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், மதுசூதனன் ஆகியோர் தலைமை வகித்தனர். வட்டார செயலாளர் தேவபுரீஸ்வரன் வரவேற்றார். வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
நாகையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- நாகா
- நாகப்பட்டினம்
- நாகப்பட்டினம் ஸ்டேட் வங்கி
- அனைத்து வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு
- கூட்டமைப்பு
- பாலசுப்ரமணியன்
- மதுசுத்தனன்
- பிராந்திய செயலாளர்
- தேவ்புரேஸ்வரன்
