சாலை விபத்தில் இரு கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு!

 

புதுக்கோட்டை: திருமயம் அருகே முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது பைக் மோதிய விபத்தில், இரு கல்லூரி மாணவர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் முகமது இப்ராகிம் (18), முகமது (18) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

 

Related Stories: