தமிழகம் ராமேஸ்வரத்தில் மீண்டும் கனமழை..!! Dec 10, 2025 ராமேஸ்வரம் ராமநாதபுரம் ராமர் தீர்த்தம் ரத வீதி அக்னி தீர்த்தம் ராமநாதபுரம் : ராமேஸ்வரத்தில் பேருந்து நிலையம், ராமர் தீர்த்தம், ரத வீதி, அக்னி தீர்த்தம் உள்ளட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ராமேஸ்வரத்தில் பல இடங்களில் ஏற்கனவே பெய்த கனமழை காரணமாக தண்ணீர் தேங்கியிருக்கும் நிலையில் மீண்டும் மழை பெய்கிறது.
வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
ரூ.332.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மேற்கூரை அமைப்புடன் கூடிய 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் குறைந்த விலைக்கு உருளைக்கிழங்கு ஏலம் விவசாயிகள் எதிர்ப்பால் பாதியில் நிறுத்தம்
42 பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.12,000/- ஓய்வூதியத்திற்கான ஆணைகள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!!
அண்ணாமலையை நான் அரசியலுக்காக சந்திக்கவில்லை; நட்பு ரீதியாக மட்டுமே சந்தித்தேன்: டிடிவி தினகரன் பேச்சு
தமிழ்நாட்டில் நன்றாக இருக்க வேண்டுமென விரும்புகிறவர்கள், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என விரும்புகின்றனர்: ஓபிஎஸ் பேட்டி
புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் ரூ.750 மதிப்பிலான பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்: முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு