பால் வேன் மோதி வாலிபர் பலி

மதுரை மாவட்டம் செக்காணூரணி நேதாஜி தெருவை சேர்ந்த முருகன் மகன் முத்துமாரி (36). இவர் மதுரை தேனி மெயின் நடந்து சென்றபோது பால்வேன் அவர்மீது மோதி உயிரிழந்தார். திலகர்திடல் போக்குவரத்து புலணாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, உசிலம்பட்டி அருகே உள்ள கன்னியம்பட்டியை சேர்ந்த செல்லத்துரை(25) என்பவரை கைது செய்தனர்.

Related Stories:

>