சென்னை : போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் இருந்து புறப்படும் 6 விமானங்கள் உட்பட 7 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அகமதாபாத், அந்தமான், மும்பை, கவுகாத்தி, புவனேஸ்வர் மற்றும் இந்தோனேசியா செல்லும் விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
