தமிழகம் திண்டுக்கல், முள்ளிப்பாடி அருகே தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து Dec 02, 2025 முள்ளிப்பாடி, திண்டுக்கல் திண்டுக்கல் திண்டுக்கல்: திண்டுக்கல், முள்ளிப்பாடி அருகே தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 8 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளி பேருந்து விபத்துகுள்ளானது.
சுற்றுலாத்தலம் ஆனது சுட்டிநெல்லிபட்டி வறண்ட கண்மாய்க்கு தண்ணீர் வந்தாச்சு ஓவர் நைட்டில் டூரிஸ்ட் ஸ்பாட் ஆயாச்சு
ஆலங்குளம் பகுதியில் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்த 9ம் வகுப்பு மாணவி, திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு..!!
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட 240 பேர் மீது வழக்கு பதிவு
பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணை கிராமத்தில் இருக்கைகள் இல்லாத பயணியர் நிழற்குடை: நடவடிக்கை எடுக்கப்படுமா என எதிர்பார்ப்பு
நாடு முழுவதும் இண்டிகோ விமானங்களின் சேவை 7-வது நாளாக பாதிப்பு; சென்னையில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து
இறுதி சடங்கு செலவுக்கு பணம் வைத்துவிட்டு முன்னாள் அரசு அதிகாரி ரயிலில் பாய்ந்து தற்கொலை: உருக்கமான கடிதம்
ஈரோட்டில் குறுகிய இடத்தில் 75,000 பேருக்கு அனுமதி கேட்டு மனு விஜய் கூட்டத்துக்கு மாற்று இடம் தேர்வு செய்ய போலீஸ் அறிவுரை: விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்துவோம் என செங்கோட்டையன் பேட்டி