தமிழகம் சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 13.4 செ.மீ. மழைப் பதிவு! Dec 02, 2025 சென்னை சென்னை: சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 13.4 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பாரிமுனையில் 26.5 செ.மீ., எண்ணூரில் 26.4 செ.மீ., ஐஸ் அவுஸில் 23.1 செ.மீ, பேசின் பிரிட்ஜ்-ல் 20.7 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 29ம் தேதி திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறும் என அறிவிப்பு!!
சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்; இஸ்லாமியர்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது: முதல்வருக்கு பிரசிடெண்ட் அபூபக்கர் நன்றி
திருப்பரங்குன்றம் தீபத் தூண் சர்ச்சை வழக்கில் தனி நீதிபதி விசாரணைக்கு தடையில்லை: உயர்நீதிமன்ற மதுரை கிளை
காத்திருப்பு போராட்டம் அறிவித்த நிலையில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்துடன் அமைச்சர் முத்துசாமி பேச்சுவார்த்தை
திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தில் தேவஸ்தானம் தங்களது முடிவை தெரிவிக்காதது ஏன்?: மதுரை அமர்வு கேள்வி
நெல்லையில் டிச.20, 21ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
ஆட்டோ, கார்கள், வேன்கள் செல்ல முடியாத அவலம் களக்காடு அருகே 35 ஆண்டுகள் பழமையான நடைபாலம் பழுதானதால் தீவான கிராமம்