அரசியல் டிச.3ல் முதல்வரை சந்திக்கிறது காங். பேச்சுவார்த்தை குழு Dec 01, 2025 காங்க் சென்னை முதல் அமைச்சர் மு. கே. காங்கிரசு கூட்டணி பேச்சுவார ஸ்டாலின் அண்ணா சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு டிச.3ல் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் செல்வப்பெருந்தகை உள்பட காங். குழுவினர் முதல்வரை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் மேலயும், உன் மேலயும் கான்பிடண்ட் இல்லையா? பெரிய ஹீரோ, மாஸ்ன்னு சொல்ற… அப்புறம் ஏன் 2 தொகுதில நிக்குற… விஜய்யை நார் நாராக கிழித்த சீமான்
கழகத்தின் முன்னோடி கே.சி.பழனிசாமியிடம் கருப்பு, சிவப்பின் கம்பீரம் குறையவில்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வரும் சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும் என லோக் போல் கருத்துக்கணிப்பு
சொன்னதை செய்துவிட்டு மக்களிடம் வாக்குகேட்கும் ஒரே தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு
திருச்சி தென்னூரில் பிரமாண்ட பொதுக்கூட்டம்; திமுக, கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம்
ஆரணி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நிர்வாகிகள் பயங்கர மோதல்-வாக்குவாதம்: சிட்டிங் எம்எல்ஏவுக்கு கடும் எதிர்ப்பு
குடிபோதையில் கட்சிக்காரர்களே ஒருவரை ஒருவர் பாட்டிலை வீசி சண்டை; கைது செய்யப்பட்ட 2 வாலிபர்களும் தவெகவினர் என விசாரணையில் அம்பலம்: மைக்கில் வீர வசனம் பேசியதாக ஆதவ் அர்ஜூனாவை நெட்டிசன்கள் கலாய்
பாஜ வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தொடர் சிக்கல்; அதிருப்தியில் இருக்கும் அண்ணாமலையுடன் பியூஷ் கோயல் சமரச பேச்சு: முரண்டு பிடிப்பதால் பரபரப்பு