சொல்லிட்டாங்க…

* புலனாய்வு புலி என நினைத்து காமெடி செய்கிறார் இபிஎஸ். வாஜ்பாயுடன் நாங்கள் கூட்டணி வைத்தோமே தவிர, உங்களைப் போல் கட்சியை அடகு வைக்கவில்லை. – முதல்வர் மு.க.ஸ்டாலின்.

* நான் ஆட்சிக்கு வந்தா பழைய கடனை அடைக்க மாட்டேன். மஞ்சக் கடிதாசி கொடுத்துருவேன். – நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்.

Related Stories: