வரும் சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும் என லோக் போல் கருத்துக்கணிப்பு

சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும் என லோக் போல் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 40.10% வாக்குகளுடன் 189 இடங்கள் வரை திமுக வெல்லும். 29% வாக்குகளுடன் 38 முதல் 42 இடங்களை அதிமுக கைப்பற்றும் என லோக் போல் கருத்துக்கணிப்பில் கூறப்படுகிறது. அதிமுகவை விட 11%க்கும் அதிகமான வாக்குகளை திமுக பெறும் என லோக் போல் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

Related Stories: