தி.மு.க.வையும் டீக்கடைகளையும் பிரிக்கவே முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு

சென்னை: தி.மு.க.வையும் டீக்கடைகளையும் பிரிக்கவே முடியாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதான் நாம வளர்ந்த இடம், அரசியலையும் உலக நடப்புகளையும் அறிந்து கொண்ட இடம்! டீக்கடைகள், சைக்கிள் கடைகள், முடி திருத்தகங்கள் = திமுகவின் unofficial கிளைக் கழகங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: