சொல்லிட்டாங்க…

* அதிக வரி வருவாயை தரும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வஞ்சனை செய்வதை மனசாட்சியுள்ள யாரும் ஏற்க மாட்டார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின்

* செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து வெளியேறியது பாஜவின் சித்து விளையாட்டுகளில் இதுவும் ஒன்றா என்ற சந்தேகம் இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்

Related Stories: