பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லையை தடுக்க எடுத்த தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு ஐகோர்ட் பாராட்டு!!

சென்னை : பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லையை தடுக்க எடுத்த அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. பாலியல் குற்றங்களை தடுக்க அரசு தனது வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தி உறுதி செய்துள்ளது என்று ஐகோர்ட் பாராட்டி உள்ளது.

Related Stories: