தமிழகம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு Nov 28, 2025 புதுக்கோட்டை மாவட்ட பள்ளி புதுக்கோட்டை டிட்வா புயல் எச்சரிக்கை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்களை பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கும் கலவர கும்பல்களை இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.
பறவை காய்ச்சல் எதிரொலியாக தமிழக, கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவு
27-ம் தேதி திருவண்ணாமலையில் முதல்வர் தொடங்கிவைக்கவுள்ள வேளாண் கண்காட்சியை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு
திட்டக்குடி அருகே பேருந்து விபத்தில் 9 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் மீது 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு
சிறப்பு தீவிர திருத்த படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத 10 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்