தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்துள்ளார்கள்: முதலமைச்சர் பேட்டி!

 

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்துள்ளார்கள். 14 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்திய பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். கனமழை எச்சரிக்கையை அடுத்து மீட்புப் பணிக்காக 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

 

Related Stories: