* நெல் ஈரப்பத தளர்வு கோரிக்கைக்காக பிரதமரை சந்திக்கிறேன் என எடப்பாடி சொன்னால், நானே கார் ஏற்பாடு செய்து தருகிறேன். அதுவும் வேர்க்காத அளவுக்கு நல்ல கார் தந்து அனுப்பி வைக்கிறேன். – முதல்வர் மு.க.ஸ்டாலின்
* கார்ல் மார்க்சுக்கு எதிரான வெறுப்பை தொடர்ந்து கக்கி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, கம்யூனிச எதிர்ப்பு பித்தம் தலைக்கேறியவராய் உண்மைக்கு மாறான கருத்துகளை உளறி கொட்டிக் கொண்டிருக்கிறார். – இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன்
