சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.94,400க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரன் ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.176க்கு விற்பனை ஆகிறது.

Related Stories: