குற்றம் ராமேஸ்வரம் அருகே மதுபோதையில் சமையல் மாஸ்டரை கொலை செய்த 2 பேர் கைது Nov 23, 2025 ராமேஸ்வரம் ராமேஸ்வரம் அன்சாரி மூங்காய் இராமேஸ்வரம் ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் மதுபோதையில் சமையல் மாஸ்டர் அன்சாரி (60) அடித்து கொன்ற வாலிபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொளத்தூரில் நடந்த விஜய் பிரசார கூட்டத்தில் தேர்தல் விதிமீறல் நடந்ததாக போலீசில் புகார்: வழக்குப்பதிவு செய்யாமல் போலீஸ் விசாரணை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 70 வயது பூசாரிக்கு 178 ஆண்டுகள் சிறை: சிவகங்கை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
பூவிருந்தவல்லி த.வெ.க வேட்பாளர் பிரகாசம் மீது அக்கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண் பாலியல் புகார்
ஏழ்மையை பயன்படுத்தி இன்ஜினியரிங் மாணவிக்கு 3 ஆண்டுகள் பாலியல் தொந்தரவு நெல்லையில் தலைமறைவாக இருந்த அண்ணா பல்கலை. பேராசிரியர் ஞானவேல்பாபு கைது: தனிப்படை போலீசார் நடவடிக்கை
பேசிய வீடியோவை திருத்தி வெளியிட்டு கொலை மிரட்டல் நடிகர் விஜய், தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: சென்னை கமிஷனருக்கு பொன்ராஜ் புகார் கடிதம்
குற்ற உணர்ச்சியால் தவிப்பு: மனசாட்சி உறுத்தியதால் சமையல் தொழிலாளியை கழுத்தறுத்து கொன்ற நண்பர் 3 ஆண்டுக்கு பின் கோர்ட்டில் சரண்