குற்றம் சிதம்பரம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது Nov 23, 2025 சிதம்பரம் சிதம்பரம் அண்ணாமலை நகர் சிதம்பரம் நவீன் கவுதம் அருள் சிதம்பரம்: சிதம்பரம் அருகே அண்ணாமலைநகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக நவீன், கவுதம், அருள் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
வேப்பனஹள்ளி அருகே மருமகள் உல்லாசத்திற்கு வர மறுத்ததால் 5 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற மாமனார்: இருவரும் கைது; பரபரப்பு தகவல்
சேலத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து உதைத்ததால் தலையில் குழவி கல்லை போட்டு தொழிலாளி கொலை: மனைவி வெறிச்செயல்
ஊட்டி, விருதுநகரில் பறக்கும்படை சோதனை ரூ.17.15 கோடி தங்கம், வைரம் பிளாட்டினம் நகைகள் பறிமுதல்: ஓசூர் அருகே ரூ.2.34 கோடி சிக்கியது
கிட்னி மோசடியில் திட்டமிட்டு இணைத்து பேசுகின்றனர் நடிகர் அருண்ராஜன் உள்பட தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ஜூலி பரபரப்பு புகார்