குற்றம் திருச்செங்கோடு அருகே 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் Mar 17, 2026 ட்ரிசெங்கோ புல்லட் பிரிவு திருச்செங்கோடு : தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 6 டன் ரேஷன் அரிசி சிக்கியது. காளிப்பட்டி பிரிவு சாலையில் பறக்கும் படையினர் சோதனை நடத்திய போது லாரியில் ரேஷன் அரிசி கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
கிட்னி மோசடியில் திட்டமிட்டு இணைத்து பேசுகின்றனர் நடிகர் அருண்ராஜன் உள்பட தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ஜூலி பரபரப்பு புகார்
புதுகை அருகே கட்டாய திருமணம் செய்ய கல்லூரி மாணவியை கடத்த முயற்சி தடுத்த தாய் வெட்டி படுகொலை: செங்கல்பட்டு பாஜ நிர்வாகி உள்பட 4 பேர் சிக்கினர்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளுக்கு உதவிய வாலிபர் பிடிபட்டார்: மலேசியாவில் இருந்து வந்த போது விமான நிலையத்தில் சுற்றிவளைப்பு
மேட்ரிமோனியல் மூலம் பெண்ணை திருமணம் செய்து 30 சவரன், ரூ.27 லட்சம் அபேஸ்: போலி ஐஆர்எஸ் அதிகாரிக்கு வலை