அரசியல் ஐக்கிய ஜனதா தளம் சட்டமன்ற குழு தலைவராக நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு Nov 19, 2025 நிதீஷ் குமார் ஐக்கிய ஜனதா தளத்தின் சட்டமன்றக் குழு பாட்னா ஐக்கிய ஜனதா தளம் சட்டமன்றக் குழு பாட்னா: ஐக்கிய ஜனதா தளம் சட்டமன்ற குழு தலைவராக நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பாட்னாவில் உள்ள நிதிஷ்குமார் இல்லத்தில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அவர் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும் என லோக் போல் கருத்துக்கணிப்பு
சொன்னதை செய்துவிட்டு மக்களிடம் வாக்குகேட்கும் ஒரே தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு
திருச்சி தென்னூரில் பிரமாண்ட பொதுக்கூட்டம்; திமுக, கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம்
ஆரணி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நிர்வாகிகள் பயங்கர மோதல்-வாக்குவாதம்: சிட்டிங் எம்எல்ஏவுக்கு கடும் எதிர்ப்பு
குடிபோதையில் கட்சிக்காரர்களே ஒருவரை ஒருவர் பாட்டிலை வீசி சண்டை; கைது செய்யப்பட்ட 2 வாலிபர்களும் தவெகவினர் என விசாரணையில் அம்பலம்: மைக்கில் வீர வசனம் பேசியதாக ஆதவ் அர்ஜூனாவை நெட்டிசன்கள் கலாய்
பாஜ வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தொடர் சிக்கல்; அதிருப்தியில் இருக்கும் அண்ணாமலையுடன் பியூஷ் கோயல் சமரச பேச்சு: முரண்டு பிடிப்பதால் பரபரப்பு