எனது அரசியல் போராட்டம் தொடரும் : ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி பதிவு

பாட்னா : போராட்டத்திற்கு மாற்றே இல்லை; எனது அரசியல் போராட்டம் தொடரும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஜெய் பீம், ஜெய் பீகார் என்ற முழக்கத்துடன் எக்ஸ் தளத்தில் தேஜஸ்வி கருத்து பதிவிட்டுள்ளார். பீகார் சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த நிலையில், அரசியல் போராட்டம் தொடரும் என தேஜஸ்வி பதிவிட்டுள்ளார்.

Related Stories: