விளையாட்டு உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்றார் ஈஷா சிங்! Nov 14, 2025 ஈஷா சிங் உலக சாம்பியன்ஷிப் ஷூ உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஈஷா சிங் வெண்கலம் பதக்கம் வென்றார். பெண்களுக்கான 25 மீ. பிஸ்டல் பிரிவில் ஈஷா சிங் 27 புள்ளிகள் பெற்று வெண்கலம் பதக்கம் வென்று அசத்தினார்.
காமன்வெல்த்தில் நேற்று 10வது நாளில் 8 தங்கம் உள்பட 16 பதக்கம் அள்ளிய இந்தியா: பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது
காமன்வெல்த் போட்டி: ஆண்களுக்கான 80 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் அங்குஷ் பங்கல்