இந்தியா ஊழல் காரணமாக குஜராத்தின் முன்னணி நிறுவனத்துக்கு உலக வங்கி தடை!! Nov 13, 2025 உலக வங்கி குஜராத் டாரில் நைஜீரியா குஜராத்: ஊழல் காரணமாக குஜராத்தின் முன்னணி மின்மாற்றி உற்பத்தி நிறுவனத்துக்கு உலக வங்கி தடை விதித்துள்ளது. நைஜீரியாவில் நடைபெறும் மின்சார மேம்பாட்டு திட்டத்தில் குஜராத் நிறுவனம் TARIL ஊழல் செய்து சிக்கியதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப்படுவது இல்லை சமூக ஊடகங்களில் இருந்து பாதுகாப்பு ஏஜென்சிகள் தகவல்கள் சேகரிக்கின்றன: உள்துறை அமைச்சகம் அறிக்கை தாக்கல்
ரூ.82.91 லட்சம் சொத்து வரி பாக்கி ஐதராபாத்தில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கட்டிடத்திற்கு ‘சீல்’: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி