தீர்ப்புகளை வழங்குவதற்கான கால அளவு குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு

 

டெல்லி: தீர்ப்புகளை வழங்குவதற்கான கால அளவு குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்குகளின் முன்னேற்றம் மற்றும் தீர்ப்புகளின் கால வரையறையை கண்காணிக்க ஒரே மாதிரியான ஆன்லைன் டேஷ் போர்டை உருவாக்க இந்த நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: