இந்தியா அசாம் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் Nov 12, 2025 அசாம் திமா ஹசாவோ அசாம் மாநிலம் திமா ஹசாவ் மாவட்டத்தில் நண்பகல் 12.40 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 30 கி.மீ ஆலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.
தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப்படுவது இல்லை சமூக ஊடகங்களில் இருந்து பாதுகாப்பு ஏஜென்சிகள் தகவல்கள் சேகரிக்கின்றன: உள்துறை அமைச்சகம் அறிக்கை தாக்கல்
ரூ.82.91 லட்சம் சொத்து வரி பாக்கி ஐதராபாத்தில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கட்டிடத்திற்கு ‘சீல்’: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி