மாம்பழம் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்

சென்னை: மாம்பழம் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறி அன்பிமணி தரப்பு மாம்பழம் சின்னத்தை பெற்றது. பீகார் தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் மாம்பழம் சின்னத்தை தமது தரப்புக்கு ஒதுக்கக் கோரி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories: