ராஜஸ்தானில் சோதனை ஓட்டம் 180கி.மீ. வேகத்தில் சென்ற வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்

கோட்டா: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின்முதல் ரேக் கடந்த ஆண்டு சோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், 2வது ரேக் கடந்த 2ம் தேதி லக்னோவில் உள்ள ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பின் சோதனை இயக்குநரக குழுசோதனை செய்து வருகிறது. 800டன் காலி ரேக் மற்றும் 908 டன் எடை கொண்ட இரண்டாவது ரேக் 180 கி.மீ.வேகத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

Related Stories: