போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்

சென்னை : போதைப்பொருள் வழக்கில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நடிகர் ஸ்ரீகாந்த் ஆஜரானார். போதைப்பொருள் வழக்கில் அக்டோபர் 28ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. தனிப்பட்ட காரணங்களுக்காக அக்.28ல் ஆஜராகாத நிலையில் இன்று விசாரணைக்கு ஆஜரானார் ஸ்ரீகாந்த்.

Related Stories: