தமிழகம் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி சிறைபிடித்துச் சென்றது இலங்கை கடற்படை Nov 10, 2025 இலங்கை கடற்படை Neduntivu இலங்கை காங்கிரஸ் மையம் நாகை: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. கைது செய்யப்பட்ட 14 மீனவர்களையும் இலங்கை காங்கேசன்துறை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உரிய வசதிகள் செய்து தரப்படும்: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி
6 இடங்களில் பேசுவதற்கு மட்டுமே அனுமதி ரோடு ஷோ நடத்த விஜய்க்கு அனுமதி வழங்கவில்லை: தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்
தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு அமல்: காய்கறிகள், பழங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும்
கல்விக்காக அதிக திட்டங்கள் முதல்வரை இதுக்குதான் பிடிக்கும்: மு.க.ஸ்டாலினிடம் மாணவன் பதில்: நன்றாக படித்து உயர் பதவிக்கு வர வாழ்த்து
ஐபிஎஸ் அந்தஸ்து இல்லாததால் தேர்தலுக்காக மாற்றப்பட்ட 8 எஸ்பி.க்களுக்கு மீண்டும் பணி: உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு
சட்டமன்ற தொகுதிகளுக்கு அதிமுக சார்பில் 154 தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கள்ளக்குறிச்சி தொகுதிக்கு சீட் தராததால் மனஉளைச்சல் மேடையில் விழுந்து கும்பிட்டு அதிமுக நிர்வாகி ராஜினாமா