தமிழ்நாட்டில் மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு பதவி உயர்வு, பணியிட மாறுதல் வழங்கி அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு பதவி உயர்வு, பணியிட மாறுதல் வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்ட வருவாய் அலுவலராக நாராயணன், ராமநாதபுரம் – சங்கர நாராயணன், வேலூர் – சிவசுப்பிரமணியன், பெரம்பலூர் – கண்ணன், மயிலாடுதுறை – பூங்கொடி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: