இந்தியா கர்நாடகாவில் மிதமான நிலநடுக்கம் Nov 04, 2025 கர்நாடக பெங்களூர் விஜயபுரம், கர்நாடகா பூமியில் பெங்களூரு: கர்நாடகா மாநிலம் விஜயபுரத்தில் காலை 7.49 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5 கிலோ மீட்டர் ஆழத்தில் பூமிக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவாகியுள்ளது.
வந்தே மாதரம் ஊக்குவித்த சுதந்திரப் போராட்டத்தால் நாம் இன்று சுதந்திரமாக இங்கு அமர்ந்திருக்கிறோம் : பிரதமர் மோடி பேச்சு
நாட்டையே உலுக்கிய கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் விடுதலை : 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு
ஹைதராபாத்தில் உள்ள முக்கிய சாலைகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், ரத்தன் டாடா, கூகுள் பெயரை சூட்ட தெலுங்கானா அரசு முடிவு!!
உறுப்பினர்கள் சுதந்திரமான நிலை எடுப்பதற்காக கட்சி தாவல் தடை சட்டத்தில் திருத்தம் செய்ய காங்கிரஸ் எம்பி தனிநபர் மசோதா தாக்கல்
150வது ஆண்டு கொண்டாட்டம் வந்தே மாதரம் பாடல் குறித்து மக்களவையில் இன்று சிறப்பு விவாதம்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்