பெண் பயணியிடம் ரூ.47கோடி போதைப்பொருள் பறிமுதல்

புதுடெல்லி: கொழும்புவில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது பெண் பயணி ஒருவரது உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. அப்போது காபி பாக்கெட்டுக்களுடன் சுமார் ரூ47 கோடி மதிப்புள்ள 4.7கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்தனர். பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

Related Stories: