டெல்லி: பாஜக தேசிய செயல் தலைவராக பீகார் மாநில அமைச்சர் நிதின் நபின் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்
நிதின் நபின் தற்போது பீகார் மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். பீகாரைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் நபின் கிஷோர் சின்ஹாவின் மகனாவார் நிதின் நபின் சின்ஹா
பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின்
- பாஜக
- தேசிய அதிரடி தலைவர்
- நிதின் நபின்
- தில்லி
- பீகார்
- மாநில அமைச்சர்
- நிதின் நபின் சின்ஹா
- பீகார் மாநில நெடுஞ்சாலை துறை அமைச்சர்
- மூத்த
- நபின் கிஷோர்
