தமிழகம் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 14 செ.மீ., மழை பதிவு!! Oct 25, 2025 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் நெல் மாவட்டம் ஊது நெல்லா நெல்லா மாவட்டம் ஓடு நெல் மாவட்டம் ககாச்சி நெல்லை: கடந்த 24 மணிநேரத்தில் நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 14 செ.மீ., நாலுமுக்கு பகுதியில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நெல்லை மாவட்டம் காக்காச்சி 11 செ.மீ., மாஞ்சோலை, பாலமோர் (குமரி) தலா 9 செ.மீ. மழை பதிவானது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் நியமன விவகாரம்; அமலாக்கத்துறை கடிதம் அடிப்படையில் வழக்குப்பதிய கோரி மனு: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு
விஐடி பல்கலையில் சர்வதேச சுற்றுச்சூழல் சட்டங்கள் கருத்தரங்கம்; அடுத்த நாட்டின் நிலப்பரப்பிற்கு தீங்கு விளைவிக்கும் உரிமை இல்லை: சர்வதேச நீதிமன்ற நீதிபதி பேச்சு
ரூ.4000 கோடி வரை செலவாகும் என்பதால் ரேஷன் கடைகளில் நாப்கின் வழங்கும் திட்டம் இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
அரசியல் எதிரிகளை பழிவாங்க மத்திய அமைப்புகளை பாஜ தவறாக பயன்படுத்துகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
பயிர் விளைச்சல் போட்டிகளில் வெற்றி பெற்ற 31 விவசாயிகளுக்கு விருது: 3 விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது
அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
சென்னையில் இருந்து மதுரை, திருச்சிக்கு இயக்கப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் சிறிய ரக விமான சேவை நிறுத்தம்: மாற்று நடவடிக்கையாக ஏ20 ரக பெரிய விமானங்கள் இயக்கம்
அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்