சென்னையில் பரவலாக மழை

 

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தியாகராய நகர், சைதாப்பேட்டை, கிண்டி, அடையாறு, திருவான்மியூர், மந்தைவெளி, மயிலாப்பூர், முகப்பேர், அண்ணா நகர், அமைந்தகரை, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், கீழ்பாக்கம், வேப்பேரி, பட்டினப்பாக்கம், ஆர்.ஏ.புரம், நந்தனம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

Related Stories: