சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை!
சென்னை நகரின் பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை!
சென்னை உள்பட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
எம்.ஆர்.சி.நகர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை!
சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை..!!