இந்தியா மகளிர் உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு Oct 09, 2025 பெண்கள் உலக கோப்பை பெண்கள் தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணி விசாகப்பட்டினம் மகளிர் உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி பேட்டிங் செய்யவுள்ளது. விசாகப்பட்டினத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க மகளிர் அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
உத்தர பிரதேசம் சோன்பத்ராவில் உள்ள கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் 15 தொழிலாளர்கள் சிக்கி தவிப்பு
உத்தர பிரதேசம் சோன்பத்ராவில் உள்ள கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் 15 தொழிலாளர்கள் சிக்கி தவிப்பு
பணம் கொடுத்து பீகாரில் வெற்றி மே.வங்கத்தில் பாஜவின் சூழ்ச்சி பலிக்காது: பிரதமர் மோடிக்கு திரிணாமுல் எம்பி பதில்
இந்திரா, ராஜீவ் காந்தியுடன் பணியாற்றிய காங். தலைவர்கள் ராகுலால் சோர்வடைந்து விட்டனர்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
புகார் அளித்ததால் ஆத்திரம் ரூ.100 கோடி காணிக்கை திருட்டு வழக்கில் திருப்பதி விஜிலென்ஸ் அதிகாரி கொலை: 12 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை
ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க மறுத்ததை எதிர்த்து நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்
டெல்லி கார் குண்டுவெடிப்பு விவகாரம் மேற்கு வங்க மருத்துவ மாணவர் கைது: மேலும் 3 டாக்டர்களை பிடித்து விசாரணை
அரியானா தீவிரவாத டாக்டர்களிடம் கைப்பற்றப்பட்ட வெடிபொருள் சோதனையில் விபரீதம் காஷ்மீர் ஸ்டேஷன் வெடித்து 9 போலீசார் பலி