விளையாட்டு மகளிர் உலகக் கோப்பை: பாகிஸ்தான் அணிக்கு 248 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி Oct 05, 2025 பெண்கள் உலக கோப்பை பாகிஸ்தான் அணி பாக்கிஸ்தான் மகளிர் உலகக் கோப்பை: பாகிஸ்தான் அணிக்கு 248 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்தது.
இந்த ஆண்டில் ‘கூகுளில்’ அதிகம் தேடப்பட்டவர் ஹிட்மேன் ரோகித், `கிங்’ கோஹ்லியை முந்திய `பிரின்ஸ்’ வைபவ்! `மகிழ்ச்சி’ என நெகிழ்ச்சி