விளையாட்டு ஆசிய கிரிக்கெட்: கோப்பையை வாங்க இந்தியா மறுப்பு Sep 29, 2025 இந்தியா கோப்பை தில்லி ஆசிய கோப்பை பாக்கிஸ்தான் அமைச்சர் டெல்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பட்டம் வென்ற இந்திய அணியினர் கோப்பையை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் அமைச்சர் கோப்பையை வழங்கியதால் இந்திய அணியினர் வாங்க மறுப்பு தெரிவித்தனர்.
இந்த ஆண்டில் ‘கூகுளில்’ அதிகம் தேடப்பட்டவர் ஹிட்மேன் ரோகித், `கிங்’ கோஹ்லியை முந்திய `பிரின்ஸ்’ வைபவ்! `மகிழ்ச்சி’ என நெகிழ்ச்சி