அன்புமணி உரிமை மீட்பு பயணம் செல்லும் நிலையில் ராமதாஸ் கிராமம் கிராமமாக சுற்றுப் பயணம்

செங்கல்பட்டு: அன்புமணி உரிமை மீட்பு பயணம் செல்லும் நிலையில் ராமதாஸ் கிராமம் கிராமமாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மதுராந்ததம் அருகே உள்ள சூனாம்பேடு கிராமத்தில் கிராம கூட்டம் நடைபெற்றது. பாமக மாவட்ட செயலாளர் சாந்த மூர்த்தி தலைமையில் நடந்த கிராம கூட்டத்தில் ராமதாஸ், ஜி.கே.மணி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: