இந்தியா டெல்லி அரசை முதல்வரின் கணவர் நடத்துகிறாரா?: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு Sep 08, 2025 டெல்லி அரசு முதல் அமைச்சர் கெஜ்ரிவால் தில்லி தில்லி மாநில அரசு முதல்வர் ரேகா குப்தா ரேகா குப்தா டெல்லி: டெல்லி மாநில அரசை முதல்வர் ரேகா குப்தாவின் கணவர் நடத்துகிறார் என கெஜ்ரிவால் குற்றச்சாட்டியுள்ளார். டெல்லி மாநில அரசு கூட்டத்தில் முதல்வர் ரேகா குப்தாவின் கணவர் கலந்துகொண்ட புகைப்படம் வெளியானது.
இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச மீனவர்கள் 35 பேரை கைது செய்தது இந்திய கடலோரக் காவல்படை..!!
ரயில் டிக்கெட் முன்பதிவின் நிலையை இனி ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே அறிந்து கொள்ள முடியும்: இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு
100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி!
ஜன.13ம் தேதி தமிழகம் வருகிறார் ராமேஸ்வரம்-சென்னை வந்தே பாரத் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்..? காசி தமிழ் சங்கம விழாவிலும் பங்கேற்க திட்டம்