கம்பத்தில் எடப்பாடி பழனிசாமியின் வாகனம் முற்றுகை

தேனி கம்பத்தில் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை முற்றுகையிட்டு அதிமுகவினர் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வாகனத்தை நோக்கி அதிமுகவினர் முழக்கம் எழுப்பினர். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பதாகையுடன் பெண்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையன் பேசியிருந்த நிலையில் தேனியில் முழக்கம் எழுப்பினர்.

Related Stories: