சொல்லிட்டாங்க…

* பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து வாய்க்கு வந்தபடி வரைமுறை இல்லாமல் தரமற்ற முறையில் நடிகர் விஜய் பேசுவதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழக பாஜ செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்.

* துணை ஜனாதிபதி தேர்தல் இரு சித்தாங்களுக்கு இடையேயான போட்டி. இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி.

Related Stories: