அரசியல் சொல்லிட்டாங்க… Aug 20, 2025 பீகார் மக்களவை ராகுல் காந்தி ஜெயலலிதா சசிகலா * பீகாரில் ஒரு வாக்கை கூட திருட அனுமதிக்க மாட்டோம். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி * அதிமுக பலவீனமாகி விட்டது. அதை அனுபவம் வாய்ந்தவர்களால் தான் சரிசெய்ய முடியும். அந்த அனுபவசாலி நான் தான். ஜெயலலிதா தோழி சசிகலா
யார் களத்தில் இருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள்தான் தீர்ப்பளிக்கும்: தமிழிசைக்கு செங்கோட்டையன் பதிலடி
முதல்வர் மாற்றம் விவகாரம்; நானும் சித்தராமையாவும் பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம்: டி.கே.சிவகுமார் பேட்டி
சபாநாயகர் தேநீர் விருந்து; பிரதமர் மோடி, பிரியங்கா கலகலப்பான பேச்சு: அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்பு
திருப்பதி-ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் ரயில் போளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் எக்ஸ்தள பதிவு
திமுக மீது குற்றச்சாட்டு கூறியவர்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் விஜய் பேச்சில் வெறுப்பே மையமாக உள்ளது: திருமாவளவன் பேட்டி
100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் ஒன்றிய அரசு, அதிமுகவை கண்டித்து 24ல் ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு
தன்னை பாதுகாத்த இயக்கத்தை விட்டு சென்ற செங்கோட்டையன் அம்மாவின் படத்தை பாக்கெட்டில் வைத்து சுற்றுவது இரட்டை வேடம்: தவெகவில் இருக்கும் மரியாதையை புரிந்துகொண்டால் நல்லது; முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கடும் தாக்கு
டிக்கெட் கொடுத்து மக்கள்கிட்ட போனவரு… களத்தில் இல்லை என்று அவரையே சொன்னாரோ? விஜய்யை கலாய்க்கும் தமிழிசை
புதிய பேருந்து நிலையங்களுக்கு மன்னர்கள் – சுதந்திர போராட்ட வீரர்கள் பெயரை சூட்ட வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
இன்று அமாவாசை என்பதால் அதிமுகவில் விருப்ப மனு வினியோகம் மும்முரம்: சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம் களை கட்டியது
100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி டிச.24ல் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்